உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூலை 10, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
பொருள்: மனிதனுக்கு பணம், அதிகாரம், உடல்நலன் நன்றாக இருக்கும் வரையே சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கும்.
