உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 31, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
எலி அழுதால் பூனை விடுமா?
பொருள்: எலி என்னதான் அழுதாலும், பூனை அதை இரையாக தின்றே தீரும்; அதுபோல், கொடூர மனம் படைத்தவர்களிடம் இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது!
