உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 21, 2026 12:58 AM

அ நிறம் | அளவு
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்!
பொருள்: நமக்கு அருகில் கிடைக்கும் நல்ல விஷயங்களை விட்டுவிட்டு, வெளியிடங்களில் அதை தேடக்கூடாது!
