உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 25, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
கள் விற்று கலப்பணம் சம்பாதிப்பதை விட, கற்பூரம் விற்று காற்பணம் சம்பாதிப்பதே மேல்.
பொருள்: தீய வழியில் அதிக பணம் சம்பாதிப்பதை விட, நேர்மையான வழியில் குறைவாக சம்பாதிப்பதே நல்லது.
