உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஆக 27, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
பொருள்: ஆலமரக் குச்சியாலும், வேப்ப மரக் குச்சியாலும் பல் துலக்கினால் பற்களும், ஈறுகளும் வலிமை பெறும்.
