உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 27, 2026 12:43 AM

அ நிறம் | அளவு
இளங்கன்று பயம் அறியாது!
பொருள்: அனுபவம் இல்லாத இளைஞர்கள் எந்த ஒரு செயலின் விளைவுகளையும், ஆபத்துகளையும் பற்றி யோசிக்காமல், முழு துணிச்சலுடன் களத்தில் இறங்கி விடுவர்.
