உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 30, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அவ்வை வாக்கு செவ்வை வாக்கு.
பொருள்: அவ்வையார் இயற்றிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்ற நுால்கள், மனித வாழ்க்கைக்கு தேவையான அறநெறிகளையும், ஒழுக்கத்தையும் வலியுறுத்துகின்றன.
