உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : அக் 08, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
களவும் கற்று மற!
பொருள்: ‘களவும் கவறு மற’ என்ற பழமொழியே மருவி இப்படியானது.
‘கவறு’ என்றால் சூதாட்டம். களவும், கவறும் வாழ்வில் இருக்கவே கூடாது என்பதே சரியான அர்த்தம்.
