/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : ஒரு விளக்கை கொண்டு ஓராயிரம் விளக்கை ஏற்றலாம்.

PUBLISHED ON : பிப் 19, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு விளக்கை கொண்டு ஓராயிரம் விளக்கை ஏற்றலாம்.
பொருள்: கிராமத்தில் ஒரே ஒருவர் கல்வி அறிவு பெற்றாலும், கிராமம் முழுதும் உள்ள மக்களுக்கு எழுத்தறிவைக் கொடுக்கலாம்.