/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி சாதத்துக்கு புனுகும், சந்தனத்துக்கு பெருங்காயமும் போடலாமா?
/
பழமொழி சாதத்துக்கு புனுகும், சந்தனத்துக்கு பெருங்காயமும் போடலாமா?
பழமொழி சாதத்துக்கு புனுகும், சந்தனத்துக்கு பெருங்காயமும் போடலாமா?
பழமொழி சாதத்துக்கு புனுகும், சந்தனத்துக்கு பெருங்காயமும் போடலாமா?
PUBLISHED ON : ஏப் 03, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாதத்துக்கு புனுகும், சந்தனத்துக்கு பெருங்காயமும் போடலாமா?
பொருள்: வாசனைக்குப் பயன்படும் பொருளை, வாசனை திரவியங்கள் தயாரிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும்; நன்றாக இருக்கிறதே என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட முடியாது. சந்தனத்தில் பெருங்காயத்தைப் போட முடியாது. அதுபோல, எந்த வேலைக்கு எதைச் செய்தால் பொருத்தம் என்று பார்த்து செய்ய வேண்டும்.