/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: ஒரு நாள் கூத்துக்கு தலையை சிரைப்பதா?
/
பழமொழி: ஒரு நாள் கூத்துக்கு தலையை சிரைப்பதா?
PUBLISHED ON : பிப் 18, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு நாள் கூத்துக்கு தலையை சிரைப்பதா?
பொருள்: ஒரு நாள் நிகழ்வுக்காக, விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் வகையில் காசை இழப்பது முட்டாள்தனம்.

