உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 05, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
தான் திருடன் பிறரை நம்பான்.
பொருள்: தவறு செய்பவர்கள், மற்றவர்களும் அதே தவறை செய்வரோ என்ற சந்தேகத்துடனேயே தப்புக் கணக்கு போடுவர்.
