உள்ளடக்கத்திற்கு செல்ல

பழமொழி ஆட்டுக்கும் கால் அளவெடுத்து தான் இருக்கிறது.
பழமொழி ஆட்டுக்கும் கால் அளவெடுத்து தான் இருக்கிறது.
PUBLISHED ON : டிச 25, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
ஆட்டுக்கும் கால் அளவெடுத்து தான் இருக்கிறது.
பொருள்: ஆட்டுக்கு எந்த அளவு கால் தேவையோ அதன்படியே தான் அமைந்திருக்கும். நம் செயல்படி தான், ஒவ்வொரு நிகழ்வும் நடக்கும்; பிசகவே பிசகாது.
