உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : நவ 05, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
கூழாய் இருந்தாலும் குளித்துக் குடி.
பொருள்: நாம் குடிப்பது கூழாக இருந்தாலும், நன்கு குளித்து முடித்த பிறகே அதை அருந்த வேண்டும்.
