உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : நவ 11, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
சாக துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவே!
பொருள்: ஒரு காரியத்தில் மரணம் உட்பட எந்த மோசமான விளைவையும் எதிர்கொள்ள துணிந்தவருக்கு, பெரிய தடைகளும் சிறிதாகவே தோன்றும்!
