தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பழமொழி/பழமொழி: நவ. 19

பழமொழி: நவ. 19

பழமொழி: நவ. 19


PUBLISHED ON : நவ 19, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 19, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சுடச்சுட பொன் சுத்தமாகும்.

பொருள்: தங்கத்தை நெருப்பில் இட்டு உருக்க உருக்க, அதிலுள்ள மாசுகள் நீங்கி பொலிவு பெறும்; அதுபோல, வாழ்க்கையில் வரும் துன்பங்களே மனிதர்களின் மன உறுதியை அதிகரித்து பக்குவப்படுத்தும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us