உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : அக் 15, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
கடல் மீனுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
பொருள்: மீன்களுக்கு யாரும் நீச்சல் கற்றுத் தர வேண்டாம். அதுபோல, திறமை மிக்கவர்களுக்கு எந்த பயிற்சியும் தேவையில்லை!
