உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : அக் 27, 2026 12:00 AM
அ நிறம் | அளவு
கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும்.
பொருள்: மனதில் கபடம் இல்லாதவர்கள், கோபத்தை அப்படியே வெளிப்படுத்துவர்; அந்த கோபத்தின் பின், துாய்மையான குணம் இருக்கும்.
