உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 30, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
சிவன் சொத்து குல நாசம்.
பொருள்: கோவில் சொத்துக்களை அபகரித்து வாழ்ந்தால், அவரது குலமே அழிந்து விடும்.
