நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் திரியும் மாடுகள்
லாஸ்பேட்டை மெயின் ரோட்டில் மாடுகள் நிற்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
ராமசாமி, லாஸ்பேட்டை.
கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு
மூலக்குளம் அன்னை தெரசா நகரில், வாய்க்காலில் குப்பைகள் அடைத்து, கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
வேல்முருகன், மூலக்குளம்.
மது குடிப்பவர்களால் அச்சம்
அபிஷேகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகே மது குடிப்பவர்களால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ராணி, அபிஷேகப்பாக்கம்.
வாகனங்களால் இடையூறு
சுப்பையா சாலையில், ரயில்வே ஸ்டேஷன் எதிரே வானங்களை சாலையிலேயே நிறுத்திச் செல்வதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
முரளி, சுப்பையா சாலை.