நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழிற்பேட்டை ரோட்டில் வாகன நெரிசல்
கோரிமேடு செல்லும் வாகனங்கள், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வழியாக செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கதிரேசன், தட்டாஞ்சாவடி.
ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிப்பு
அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில் ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மணி, அரியாங்குப்பம்.
சாலையில் ஆக்கிரமிப்பு
வில்லியனுார் எம்.ஜி.ஆர்., சிலை அருகே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காந்தி, வில்லியனுார்.
நாய்கள் தொல்லை
காராமணிக்குப்பம் பகுதியில், நாய்கள் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
மணி, காராமணிக்குப்பம்.

