தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : பிப் 12, 2025 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2025 03:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாய்கள் தொல்லை


தேங்காய்திட்டு, மேட்டுத் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

அருளப்பன், தேங்காய்திட்டு.

மக்கள் இருளில் தவிப்பு


அரும்பார்த்தபுரம், மேம்பாலத்தில், தெருமின் விளக்குகள் முன்பாகவே நிறுத்தப்படுவதால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

பாலு, அரும்பார்த்தபுரம்.

சாலை பள்ளம் சீரமைக்கப்படுமா?


வழுதாவூர்- குமாரப்பாளையம் செல்லும் சாலையில், தனியார் கம்பெனி அருகே உள்ள மெகா சைஸ் பள்ளங்களால், விபத்து அபாயம் உள்ளது.

குருதேவ், குமாரப்பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us