ADDED : ஏப் 26, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்து அபாயம்
வில்லியனுார் கோட்டைமேடு சாலையில் வாகனங்களை நிறுத்துவதால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
ரஜினிமுருகன், வில்லியனுார்.
மேன்ேஹால் பகுதியில் பள்ளம்
சவரிராயலு வீதியில், பாதாள சாக்கடை செல்லும் மேன்ேஹால் பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.
ரமேஷ், புதுச்சேரி.
பைபாஸ் பாலத்தின் கீழே ஆக்கிரமிப்பு
புதுச்சேரி - விழுப்புரம் பைபாஸ் பாலங்களின் கீழ் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரேசன், மங்கலம்.
நாய்கள் தொல்லை
கோரிமேடு, காமராஜர் நகர் சியோன் வீதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால், குடியிருப்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
சக்திவேல், கோரிமேடு.

