ADDED : ஆக 13, 2025 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய் தொல்லை இந்திரா நகர் தொகுதி, சாந்தி நகர், மூன்றாவது குறுக்கு வீதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால், அவ்வழியே மக்கள் செல்ல அச்சமடைகின்றனர்.
- கலாவதி, இந்திரா நகர். டிராபிக் ஜாம் ராஜ்பவன், கொசக்கடை வீதியில் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் மற்ற வாகனங்கள் செல்ல வழியின்றி போக்குவரத்து பாதிக்கிறது.
- கல்யாணம், ராஜ்பவன். பீச்சில் சேதமான இருக்கைகள் புதுச்சேரி பீச்சில் பொதுமக்கள், வயதானோர் அமர்வதற்காக போடப்பட்டுள்ள இருக்கைகள் சேதமாகியுள்ளது.
- சிவஞானம், புதுச்சேரி.