தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /புதுச்சேரி/வாய்க்காலில் கட்டுமான பொருட்கள்

வாய்க்காலில் கட்டுமான பொருட்கள்

வாய்க்காலில் கட்டுமான பொருட்கள்


UPDATED : அக் 13, 2026 04:15 PM

ADDED : அக் 13, 2026 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 04:15 PM ADDED : அக் 13, 2026 04:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாய்க்காலில் கட்டுமான பொருட்கள்: வெங்கடேஸ்வரா நகர் வாய்க்காலில், வீடு கட்டும் கட்டுமான பொருட்களை போடுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கியுள்ளது.

சேகர், வெங்கடேஸ்வரா நகர்.

தெரு விளக்கு எரியவில்லை: மூலக்குளம் சிக்னல் அருகில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

செல்வன், புதுச்சேரி.

சிக்னல் பயன்பாட்டிற்கு வருமா?

நெல்லித்தோப்பு – காரமணிக்குப்பம் சாலை நெரிசலை தவிர்க்க சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

சுகுமார், புதுச்சேரி.

பஸ் டைம் போர்டு வைக்க வேண்டும்: புதுச்சேரியில் பயணிகள் நிழற்குடை பகுதியில் பஸ் டைம் போர்டு அமைக்க வேண்டும்.

ரவி, புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us