ADDED : அக் 26, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
மழைநீர் தேக்கம்: நைனார்மண்டபம் மூகாம்பிகை நகரில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
செல்வன், மூகாம்பிகை நகர்.
சாலை படுமோசம்: கடலுார் சாலை அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை மெகா பள்ளங்கள் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ராமச்சந்திரன், அரியாங்குப்பம்.
டவுன் பஸ் தேவை: தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மீனாட்சி, தேங்காய்த்திட்டு.
வாய்க்கால்கள் துார்வாரப்படுமாக?
பருவ மழை துவங்கியதால் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள வாய்க்கால்களை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திரன், அரியாங்குப்பம்.
