தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /புதுச்சேரி/புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி


ADDED : நவ 13, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2026 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாலை படுமோசம்: கடலுார் சாலையில் அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை மெகா பள்ளங்களுடன் இருப்பதால் பொதுமக்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

கதிரேசன், அரியாங்குப்பம்.

தெரு நாய்கள் தொல்லை

நுாறடி சாலை ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள ஜான்பால் நகரில் தெரு நாய்கள் பொது மக்களை கடித்து வருகின்றன.

நாகராஜ், புதுச்சேரி.

நடைபாதை ஆக்கிரமிப்பு

ராஜ்பவன் அஜந்தா சிக்னல் நடைபாதையில் ஆக்கிரமிப்புகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கல்யாணம், புதுச்சேரி.

போக்குவரத்து நெரிசல்

இந்திரா மற்றும் ராஜிவ் சதுக்கத்தில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

காந்தி, புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us