நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை பள்ளத்தால் வாகன விபத்து
முத்திரையர்பாளையம், ஜீவா வீதி சந்திப்பில் மெகா பள்ளம் இருப்பதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
கரிகாலன், முத்திரையர்பாளையம்.
வீணாகும் குடிநீர்
தேங்காய்த்திட்டு, வசந்த் நகர், முதல் குறுக்கு தெருவில், பைப்பில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாகிறது.
சுப்பிரமணி, தேங்காய்த்திட்டு.
பயணியர் நிழல்குடை தேவை
முருங்கப்பாக்கத்தில், பயணியர் நிழற்குடை இல்லாமல், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கண்மணி, முருங்கப்பாக்கம்.
மாடுகளால் போக்குவரத்து இடையூறு
வீராம்பட்டினம் சாலையில், மாடுகள் திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
மதி, வீராம்பட்டினம்.