நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆக்கிரமிப்பு
அரும்பார்த்தபுரம் மற்றும் ஜி.ன்.பாளையம் பாலத்தின் கீழே ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது.
பிரகாஷ், அரும்பார்த்தபுரம்.
தெரு விளக்கு எரியவில்லை
ராஜ்பவன் தொகுதி அரவிந்தர் தெருவில் மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
முத்துகுமாரசாமி, ராஜ்பவன்.
கூடுதல் டிராபிக் போலீஸ் தேவை
இ.சி.ஆர்., லாஸ்பேட்டை , கிருஷ்ணா நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், கூடுதலாக போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தவேண்டும்.
சண்முகம், லாஸ்பேட்டை
வீணாகும் குடிநீர்
நோணாங்குப்பம் நியூ காலணி 2வது குறுக்கு தெருவில் பைப்பில் இருந்து குடிநீர் சாலையில் வீணாகி செல்கிறது.
மாணிக்கம், நோணாங்குப்பம்.

