நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் திரியும் மாடுகள்
ரெட்டியார்பாளையம் சுதாகர் நகர் சாலையில், மாடுகள் சுற்றித் திரிவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
சத்தியமூர்த்தி, ரெட்டியார்பாளையம்.
போக்குவரத்து நெரிசல்
அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில், தனியார் நிறுவனம் கேபிள் அமைக்க பள்ளம் தோண்டும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மதிவாணன், அரியாங்குப்பம்.
மோசமான சாலை
சாரம் பாலாஜி நகர் பள்ளி வாசல் தெருவில், சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
ஆன்ந்தே, சாரம்.
சுகாதார சீர்கேடு
புதுச்சேரி, பாரதி வீதி, பாதர் சாகிப் வீதி சந்திப்பில் பல நாட்களாக குப்பைகள் அகற்றாமல் சாலையில் சிதறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ரவிக்குமார், பாரதி வீதி.