ADDED : ஜூலை 15, 2025 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் தேங்கியுள்ள குப்பைகள்
காமராஜர் நகர் தொகுதி சூரியகாந்தி நகர், முதல் தெருவில், குப்பைகள் சாலையில், தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இளங்கோ, புதுச்சேரி.
இரவு நேரத்தில் பஸ் வசதி தேவை
புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவு நேரங்களில் டவுன் பஸ் விட வேண்டும்.
அருண், புதுச்சேரி.
குப்பை தொட்டி வைக்கப்படுமா?
ராஜ்பவன் அரவிந்தர் வீதி, பாரதி வீதி ஆகிய இடங்களில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
வடிவேலு, புதுச்சேரி.
குண்டும் குழியுமான சாலை
நைனார்மண்டபம் பிரியதர்ஷினி நகரில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கிருஷ்ணன், புதுச்சேரி.