நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாய்கள் தொல்லை லாஸ்பேட்டை அசோக் நகர், ஜீவானந்தம் வீதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், குடியிருப்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். ராமமூர்த்தி, லாஸ்பேட்டை
இந்திரா நகர் தொகுதி இஸ்ரவேல் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், நடந்து செல்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். ஜான்சன், இஸ்ரவேல் நகர். குடிநீர் வராமல் மக்கள் அவதி கதிர்காமம் வழுதாவூர் ரோடு, சீனிவாசா அப்பார்ட்மெண்டில் குடிநீர் சரியாக வராததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மகாலிங்கம், கதிர்காமம். தெரு விளக்கு எரியவில்லை காமராஜ் நகர் தொகுதி ரெயின்போ நகர் 7வது, குறுக்கு தெருவில் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. தனலட்சுமி, ரெயின்போ நகர்.