ADDED : ஜூலை 30, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேகத்தடை தேவை காமராஜர் நகர் தொகுதி, வள்ளலார் சாலை, சிறுவர் பூங்கா அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்.
கல்யாணம், புதுச்சேரி. தெரு விளக்கு எரியுமா? பாக்கமுடையான்பட்டு, உடையார் தெருவில், தெரு விளக்கு எரியாமல் அப்பகுதி இரவில் இருண்டு கிடக்கிறது.
ஆசியகுமார், பாக்கமுடையான்பட்டு. மோசமான சாலை உறுவையாறு, கோர்காடு செல்லும் சாலை மிகவும் மேசமான நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
முத்து, உறுவையாறு. தெரு நாய்கள் தொல்லை லாஸ்பேட்டை ராஜாஜி நகரில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், குடியிருப்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
ராஜேஷ், லாஸ்பேட்டை. வாகன ஓட்டிகள் அவதி அரியாங்குப்பம், மணவெளி சாலையில் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
பாண்டுரங்கன், அரியாங்குப்பம்.