நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுநீர் சிலாப் சேதம் கடலுார் சாலை முருங்கப்பாக்கம் அருகே கழிவுநீர் சிமெண்ட் சிலாப் சேதமடைந்துள்ளதால், விபத்து அபாயம் உள்ளது.
செல்வன், நைனார்மண்டம். குடிநீர் விரயம் வேல்ராம்பட்டு, ஆதிமூலம் நகரில், குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வழிந்தோடி விரயமாகிறது.
சிந்துஜா, வேல்ராம்பட்டு. குறைந்த மின் அழுத்தம் இந்திரா நகர் தொகுதி, இஸ்ரவேல் நகரில், குறைந்த மின்னழுத்தம் வருவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஜான்சன், இஸ்ரவேல் நகர்.