ADDED : ஆக 06, 2025 08:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாடுகளால் கொசு தொல்லை லாஸ்பேட்டை மேற்கு கிருஷ்ணா நகரில், சாலையில் மாடுகளை கட்டி வைத்துள்ளதால், கொசு தொல்லை அதிகரித்து வருகிறது.
மலர்வண்ணன், லாஸ்பேட்டை. புதர்களால் அச்சம் காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர் 1வது குறுக்கு தெருவில், காலிமனையில் புதர்கள் மண்டி கிடப்பதால், பாம்புகள் வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உமா, ரெயின்போ நகர். நாய்கள் தொல்லை லாஸ்பேட்டை தாகூர் நகரில், நாய்கள் அதிகரித்து வருவதால், அந்த பகுதியில் குடியிருப்போர்
அச்சமடைந்து வருகின்றனர்.
ராஜ்குமார், லாஸ்பேட்டை.