நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் எல்லைபிள்ளைசாவடி, முதல் தெருவில் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளிேய வழிந்தோடுவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது.
- பாலசுப்பிரமணியன், எல்லைபிள்ளைசாவடி பைப்லைன் உடைந்து தண்ணீர் சேதம் நைனார்மண்டபம், மூகாம்பிகை நகர், கடலுார் சாலையில் பைப்லைன் உடைந்து குடிதண்ணீர் வீணாகிறது.
- ராமசாமி, நைனார்மண்டபம் குப்பைகளால் சுகாதார சீர்கேடு அரும்பார்த்தபுரம், மேம்பாலம் வடக்கு சர்வீஸ் சாலையில் குப்பைகள் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு, இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
- குமார், அரும்பார்த்தபுரம் போக்குவரத்து இடையூறாக வாகனங்கள் ஒதியஞ்சாலை, போலீஸ் ஸ்டேஷன் அருகே கனரக வாகனங்ளை பல நாட்களாக நிறுத்தி வைத்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
- தயாளன், ஒதியஞ்சாலை