
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் உருளையன்பேட்டை, பாரதி வீதி வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
வசந்தி, உருளையன்பேட்டை. குண்டும், குழியுமான சாலை ஜீவானந்தபுரம் கம்பளிசாமி மட வீதியில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிவராஜன், புதுப்பேட்டை. மரக்கிளைகளால் ஆபத்து கரையாம்புத்துாரில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் ரோட்டில், பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
ரவிச்சந்திரன், புதுச்சேரி. ஆக்கிரமிப்புகளால் இடையூறு காலாப்பட்டு, சட்டக்கல்லுாரி அருகில் கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மனோஜ், காலாப்பட்டு.