நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் கழிவுநீர் உழவர்கரை சாந்தி நகர், 2வது குறுக்கு தெருவில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது.
-ஜோதிநாதன், உழவர்கரை. கழிவு நீரால் கொசு தொல்லை வில்லியனுார் எம்.என்.ஆர்., மங்கலம் நகரில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசு தொல்லை அதிகமாக உள்ளது.
-மலர்விழி, வில்லியனுார். தெரு விளக்கு எரியவில்லை காமராஜர் நகர் தொகுதி, ரெயின்போ நகர், 7வது குறுக்கு தெருவில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
-தனலட்சுமி, ரெயின்போ நகர். நாய்கள் தொல்லை அரியாங்குப்பம், ஆர்.கே. நகர் தபால்காரர் வீதியில், தெரு நாய்கள் தொல்லையால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
-ஜெயசுதா, அரியாங்குப்பம்.