நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாகன ஓட்டிகள் விதிமீறல் வில்லியனுார் பைபாஸ் சிக்னலில், வாகன ஓட்டிகள் விதியை மீறி செல்வதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
ரஜினிமுருகன், வில்லியனுார். நாய்கள் தொல்லை மூலக்குளம் டீச்சர்ஸ் காலனி 9வது குறுக்கு தெருவில், நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
நேதாஜி, மூலக்குளம். குப்பை வண்டி வருமா? ராஜ்பவன் தியாகு முதலியார் வீதியில் குப்பை வண்டி சரிவர வராமல் இருப்பதால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
வேணுகோபால், ராஜ்பவன். சாலை வசதி தேவை தவளக்குப்பம் ஸ்ரீஅரவிந்தர் நகரில், சாலை வசதியில்லாமல் அங்கு குடியிருப்பவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பாஸ்கர், தவளக்குப்பம்.

