sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

புதுச்சேரி

/

புதுச்சேரி புகார் பெட்டி

/

புதுச்சேரி புகார் பெட்டி

புதுச்சேரி புகார் பெட்டி

புதுச்சேரி புகார் பெட்டி


ADDED : ஆக 27, 2025 11:13 AM

Google News

ADDED : ஆக 27, 2025 11:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாடுகளால் இடையூறு

வேல்ராம்பட்டு, திருப்பூர் குமரன் வீதி, 3வது குறுக்கு தெருவில் மாடுகள் படுத்திருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

-காந்தி, வேல்ராம்பட்டு.

வாய்க்கால் சிலாப் சேதம்

தட்டாஞ்சாவடி, சுப்பையா நகர் 6வது குறுக்கு தெரு, மறைமலை அடிகள் சாலை சந்திப்பில், கழிவுநீர் வாய்க்கால் சிலாப் சேதமடைந்து உள்ளது.

-ராமகிருஷ்ணன், சுப்பையா நகர்.

தெரு நாய்களால் அச்சம்

உழவர்கரை, டைமன் நகர், 3வது குறுக்கு தெருவில், நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

-அமுதா, உழவர்கரை.

கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி

வில்லியனுார், மணவெளி, தண்டு கரை வீதியில் ஏரி வாய்க்கால் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தி அதிமாக பெருகி வருகிறது.

-குமார், வில்லியனுார்.






      Dinamalar
      Follow us