ADDED : ஜன 28, 2026 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டும் குழியுமாக சாலை
வி.வி.பி., நகர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
ராஜா, வி.வி.பி., நகர்.
மின் விளக்கு எரியவில்லை
ராஜிவ் சதுக்கத்திலிருந்து இந்திரா சதுக்கம் செல்லும் சாலையில் சில இடங்களில் மின் விளக்குஎரியவில்லை
ராஜ்குமார், டி.ஆர். நகர்.
நாய்கள் தொல்லை
சித்தன்குடியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
சிவசங்கர், சித்தன்குடி.
மாடுகளால் விபத்து அபாயம்
அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் மாடுகள் சாலையில் திரிவதால் விபத்து அபாயம் எற்பட்டுள்ளது.
ராமகிருஷ்ணன், வெங்கடேஸ்வரா நகர்.

