/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி : அபாய நிலையில் மின்கம்பம் மின்வாரியம் கவனிக்குமா?
/
புகார் பெட்டி : அபாய நிலையில் மின்கம்பம் மின்வாரியம் கவனிக்குமா?
புகார் பெட்டி : அபாய நிலையில் மின்கம்பம் மின்வாரியம் கவனிக்குமா?
புகார் பெட்டி : அபாய நிலையில் மின்கம்பம் மின்வாரியம் கவனிக்குமா?
ADDED : பிப் 24, 2025 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர் -- திருக்கச்சூர் சாலையில், மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம் எதிரில் சாலையோரம், மின் வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன.
இதில், இரண்டு மின் கம்பங்கள் மிகவும் சிதில மடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளன.
இதன் காரணமாக மின் விபத்து ஏற்படும் அபாயம்உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் இந்த மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ப.ஹரிராமன்,
மறைமலைநகர்.