/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி;பூங்காவில் செடி, கொடிகள் அகற்ற கோரிக்கை

ADDED : அக் 08, 2025 09:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூங்காவில் செடி, கொடிகள் அகற்ற கோரிக்கை
காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள காலி இடத்தில், குழந்தைகள் விளையாட பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பகுதி தற்போது செடி, கொடிகள் வளர்ந்து உள்ளது. இதன் காரணமாக, அங்கு செல்வோர் விஷ ஜந்துக்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியை சுத்தம் செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர். சுகுமாரன்,
காட்டாங்கொளத்துார்.