/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; திருப்போரூர் தாலுகா ஆபீசில் கழிப்பறை படுமோசம்

ADDED : ஆக 20, 2025 10:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர் தாலுகா ஆபீசில் கழிப்பறை படுமோசம்
செ ங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில், 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராம மக்கள் பல்வேறு சேவைகளுக்காக திருப்போரூர் தாலுகா அலுவலகத்திற்கு வருகின்றனர்.
இந்த அலுவலகத்தின் தரை தளத்தில் உள்ள பொது கழிப்பறை பராமரிப்பின்றி, படுமோசமான நிலையில் உள்ளது. துர்நாற்றம் வீசும் இந்த கழிப்பறையில் உள்ள குழாய்களும் உடைந்துள்ளன. கழிப்பறையை துாய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.பார்த்தி, திருப்போரூர்.