/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு:புகார் பெட்டி; வேகத்தடைக்கு வண்ணம் பூச நடவடிக்கை எடுக்கப்படுமா?

ADDED : செப் 10, 2025 09:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேகத்தடைக்கு வண்ணம் பூச நடவடிக்கை எடுக்கப்படுமா?
சித்தாமூர் அடுத்த மருவளம் பகுதியில், ஜமீன் எண்டத்துார் - விளங்கனுார் இடையே செல்லும் 5 கி.மீ., தார்ச்சாலை உள்ளது.
அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளி அருகே செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, சாலை நடுவே வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஆனால், வேகத்தடைகளின் மீது எச்சரிக்கை வண்ணம் பூசப்படாமல் உள்ளதால், புதிதாக சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடையில் மோதி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, சாலை நடுவே உள்ள வேகத்தடைகள் மீது எச்சரிக்கை வண்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.பிரபு, மருவளம்.