/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி : மறைமலைநகர் சாலை சந்திப்பில் பேனர்களால் பகுதிவாசிகள் பீதி

ADDED : மே 06, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர் நகராட்சி, பாவேந்தர் சாலை,- திருவள்ளுவர் சாலை சந்திப்பில் விளம்பர பலகைகள், பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த பேனர்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பேனர்கள் சாய்ந்த நிலையில் உள்ளன.
பொதுமக்களுக்கு இதனால் ஆபத்து ஏற்படும் முன், இதுபோன்ற பேனர்களை அகற்ற, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மு.தினேஷ்,
மறைமலைநகர்.