/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி. சேதமடைந்த மின் கம்பம் பெருங்கரணையில் அச்சம்

ADDED : ஜன 08, 2025 10:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேதமடைந்த மின் கம்பம் பெருங்கரணையில் அச்சம்
சித்தாமூர் அடுத்த பெருக்கரணை கிராமத்தில் இருந்து பழவூர் செல்லும் சாலை ஓரத்தில், உயரழுத்த மின்கம்பிகளை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் உள்ளன.
ஏரி கலங்கல் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பங்கம் சேதமடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மோசமாக உள்ளன.
பலத்த காற்று வீசினால் மின்கம்பங்கள் முறிந்து, விபத்து ஏற்படும் நிலையில் உள்ளன.
துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.அரவிந்த்,
சித்தாமூர்.