/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி சுகாதாரமற்ற நடைமேம்பாலம் சுத்தம் செய்ய வேண்டுகோள்
/
புகார் பெட்டி சுகாதாரமற்ற நடைமேம்பாலம் சுத்தம் செய்ய வேண்டுகோள்
புகார் பெட்டி சுகாதாரமற்ற நடைமேம்பாலம் சுத்தம் செய்ய வேண்டுகோள்
புகார் பெட்டி சுகாதாரமற்ற நடைமேம்பாலம் சுத்தம் செய்ய வேண்டுகோள்
ADDED : மே 20, 2025 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர் ரயில் நிலையம் எதிரில் ஜி.எஸ்.டி., சாலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடந்தாண்டு, நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது.
இதை, மறைமலை நகர் பகுதிவாசிகள் மற்றும் இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வந்து செல்வோர் என, பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நடை மேம்பாலம் முறையாக சுத்தம் செய்யப்படாததால், பிளாஸ்டிக் குப்பை மற்றும் மண் நிறைந்து காணப்படுகிறது. எனவே, இந்த நடைமேம்பாலத்தை சுத்தம் செய்ய, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.மணிகண்டன்,
மறைமலை நகர்.