/
புகார் பெட்டி
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி : உடைந்த வேகத்தடைகள் புதிதாக அமைக்கப்படுமா?
/
புகார் பெட்டி : உடைந்த வேகத்தடைகள் புதிதாக அமைக்கப்படுமா?
புகார் பெட்டி : உடைந்த வேகத்தடைகள் புதிதாக அமைக்கப்படுமா?
புகார் பெட்டி : உடைந்த வேகத்தடைகள் புதிதாக அமைக்கப்படுமா?
ADDED : ஜூன் 10, 2025 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர் -- ஆப்பூர் சாலை 7 கி.மீ., துாரம் உடையது. திருக்கச்சூர், பேரமனுார், சட்டமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் மறைமலை நகர் சாமியார் கேட் பகுதியின் இருபுறமும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, 2023ல் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.
தற்போது இந்த பிளாஸ்டிக் வேகத்தடைகள் உடைந்து, சிறு சிறு துண்டுகளாகி வாகனங்களின் டயர்களை சேதப்படுத்துகின்றன. பழைய பிளாஸ்டிக் வேகத்தடைகளை அகற்றி விட்டு, புதிதாக வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சூரஜ்குமார்,
மறைமலை நகர்.