sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

 சாய்ந்துள்ள மின்கம்பம்: போந்துாரில் அபாயம்

/

 சாய்ந்துள்ள மின்கம்பம்: போந்துாரில் அபாயம்

 சாய்ந்துள்ள மின்கம்பம்: போந்துாரில் அபாயம்

 சாய்ந்துள்ள மின்கம்பம்: போந்துாரில் அபாயம்


ADDED : ஜன 20, 2026 04:04 PM

Google News

ADDED : ஜன 20, 2026 04:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர் அருகே போந்துார் கிராமத்தில் இருந்து விளங்காடு செல்லும் தார்ச்சாலை உள்ளது.

இந்த சாலையோரத்தில் விவசாய மோட்டார்களுக்கு மின் வினியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாய்ந்து உள்ளது.

பலத்த காற்று வீசினால் மின்கம்பம் சாய்ந்து, விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சாய்ந்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சி.ராஜாகுமரன், செய்யூர்.






      Dinamalar
      Follow us